பாம்பை காட்டி அச்சுறுத்தி பணம் வசூலித்த குடிமகன்

பாம்பை காட்டி அச்சுறுத்தி பணம் வசூலித்த 'குடிமகன்'

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க வந்தவர்களை பாம்பை காட்டி மிரட்டி பணம் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Aug 2023 11:27 PM IST