வார விடுமுறை: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
9 Dec 2024 2:55 AM ISTதாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலன்: கரம்பிடிக்க காதலி போராட்டம்
காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 Oct 2024 12:44 PM ISTசென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் இன்று பகுதி நேர ரத்து
சென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் இன்று பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
16 Sept 2024 7:24 AM ISTசென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் நாளை பகுதி நேர ரத்து
சென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் நாளை பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
15 Sept 2024 5:34 PM ISTதிருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற மேஸ்திரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜெகன் ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
29 July 2024 6:25 AM ISTதிருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து
திருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.
10 July 2024 9:42 PM ISTஉண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.1 லட்சம் திருடிய பெண் ஊழியர்கள்... திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.
2 July 2024 8:39 AM IST'என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே...' - மொட்டை அடித்து அலகு குத்திய நடிகை
சரண்யா, திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி உள்ளார்.
17 Jun 2024 7:11 AM ISTமாசி பிரம்மோற்சவம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பொதுதரிசன வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
19 Feb 2024 11:37 AM ISTதிருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 11:14 AM ISTதொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
25 Oct 2023 8:35 PM ISTதிருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
22 Oct 2023 5:21 PM IST