ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யபட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கி, ஜனாதிபதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
5 Aug 2023 10:08 PM IST