
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
28 March 2025 1:51 PM
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
16 Jan 2025 11:20 AM
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
12 Dec 2024 9:08 AM
2028 டிசம்பர் வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமரின் இலவச அரிசி திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
9 Oct 2024 2:46 PM
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார்.
3 Oct 2024 3:14 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 10:36 AM
உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
28 Aug 2024 12:00 PM
மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 11 மந்திரி பதவிகள்
மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நிர்மலா சீதாராமன், சுரேஷ்கோபி உள்பட 71 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
10 Jun 2024 2:12 AM
அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
5 Jan 2024 9:29 AM
இலவச உணவு தானியங்கள் திட்டம் நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கொரோனோ பெருந்தொற்றின் போது 2020-இல் பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் தொடங்கப்பட்டது.
29 Nov 2023 10:52 PM
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
18 Oct 2023 10:23 AM
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
12 Sept 2023 11:42 AM