
கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
கோவிலம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.
20 Jun 2023 3:09 PM IST
ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
17 May 2023 8:27 AM IST
காதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
காதலி இறந்த சோகத்தில் மீஞ்சூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 April 2023 2:27 PM IST
திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 6 பேர் கைது
நாவலூர் அருகே திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2023 12:05 PM IST
கட்டையால் அடித்து வடமாநில தொழிலாளி கொலை
பெங்களூருவில் வடமாநில தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
23 Oct 2022 12:15 AM IST
கோயம்பேடு அருகே 7-வது மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
கோயம்பேடு அருகே கட்டிட வேலை பார்க்கும் போது 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
21 Aug 2022 11:44 AM IST
தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
21 July 2022 1:41 PM IST
பள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது
பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2022 3:08 PM IST
வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Jun 2022 1:17 PM IST
வடமாநில தொழிலாளி கார் மோதி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Jun 2022 1:07 PM IST