கூடுதல் கட்டணம் வசூல் எதிரொலி: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்களில் ஆய்வு- பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை

கூடுதல் கட்டணம் வசூல் எதிரொலி: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்களில் ஆய்வு- பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை செய்தனர்.
6 Aug 2023 3:18 AM IST
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை- வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை- வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Aug 2023 3:33 AM IST