சேலத்தில் உழவர் சந்தைகளில்தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனைவிலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சேலத்தில் உழவர் சந்தைகளில்தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனைவிலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சேலம், சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகின. பல நாட்களுக்கு பிறகு விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி...
5 Aug 2023 1:45 AM IST