தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிவலையில் சிக்கிய சாமி சிலைகள்

தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிவலையில் சிக்கிய சாமி சிலைகள்

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் வாலிபர்கள் வீசிய மீன்பிடி வலையில் சிக்கிய 5 சாமி சிலைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
5 Aug 2023 12:15 AM IST