ராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Feb 2024 2:02 PM GMTதேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது
இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
27 Jan 2024 2:47 AM GMTராமேசுவரத்தில் புத்தர் சிலைகளுடன் கரை ஒதுங்கிய வெளிநாட்டு தெப்பம்
ராமேசுவரம் ஓலைகுடா கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ள இந்த தெப்பம் மியான்மர் நாட்டை சேர்ந்த தெப்பமாக இருக்கலாம் என்று கடலோர போலீஸ் அதிகாரி கூறினார்.
6 Jan 2024 7:15 PM GMTஉப்பள்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
ரெயில் சேவை வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2023 3:37 AM GMTராமேசுவரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி தொடக்கம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் நடந்த மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்து உள்ளார்.
15 Oct 2023 3:56 AM GMTபுரட்டாசி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட அலைமோதிய பக்தர்கள்
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 7:00 PM GMTமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
13 Oct 2023 6:03 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் விமானம் மூலம் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் வந்தனர்.
11 Oct 2023 2:34 PM GMTஞாயிறு விடுமுறை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...!
ஞாயிறு விடுமுறையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
8 Oct 2023 3:21 AM GMTராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு
ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் பெரோஸ்பூர் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2023 7:56 PM GMTராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்
ராமேசுவரத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது.
8 Sep 2023 5:46 AM GMTஆடி அமாவாசை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர்.
16 Aug 2023 2:17 AM GMT