தொடர்மழை: குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
3 Dec 2023 1:49 AM GMTகுமரியில் மழை நீடிப்பு:திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவானது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
17 Oct 2023 6:45 PM GMTஅருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
பெரம்பலூரில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
13 Aug 2023 7:34 PM GMTதிற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
பராமரிப்பு பணிக்காக சிற்றார் -1 அணை திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
30 July 2023 6:45 PM GMTமங்களம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
4 May 2023 7:52 PM GMTதிருப்பதி மலைகளில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
கீழ் திருப்பதி மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
11 Dec 2022 6:07 PM GMTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்
காலாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால் குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
1 Oct 2022 2:32 PM GMTகுற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
7 Aug 2022 10:26 AM GMTஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு - அருவிகளில் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 July 2022 2:30 AM GMTஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
10 July 2022 9:19 AM GMTஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்....!
வார விடுமுறையான இன்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
26 Jun 2022 12:41 PM GMT