கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 May 2024 5:59 AM
கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்

கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்

நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.
6 May 2024 12:14 PM
கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது - சிவ்தாஸ் மீனா

கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது - சிவ்தாஸ் மீனா

தமிழகம் முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
9 May 2024 1:47 PM
கோடை விடுமுறை: கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறை: கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
15 May 2024 9:21 PM
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான தகவல்

பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2024 9:09 PM
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை 31-ந்தேதிக்குள் வழங்க உத்தரவு

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை 31-ந்தேதிக்குள் வழங்க அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
24 May 2024 2:16 AM
தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
24 May 2024 7:55 AM
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை  நீட்டிப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

கடுமையான வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 May 2024 2:34 PM
கொளுத்தும் வெயில்... தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை  நீட்டிப்பு

கொளுத்தும் வெயில்... தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
31 May 2024 10:29 AM
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்

மங்களூரு சென்டிரல் - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Jun 2024 3:09 PM
கோடை விடுமுறை முடிந்து கேரளாவில் பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை முடிந்து கேரளாவில் பள்ளிகள் இன்று திறப்பு

முதன் முறையாக 80 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
2 Jun 2024 10:47 PM
கோடை விடுமுறை: தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறை: தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
5 Jun 2024 3:01 AM