புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்

புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்

புதுச்சேரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 4:59 AM
ஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 March 2024 7:44 AM
கோடை விடுமுறை: சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறை: சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
7 April 2024 3:14 AM
கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர் பயணத்தின் நேரம் குறைவாக இருப்பதால் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
15 April 2024 8:58 AM
கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே

கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே

கடந்த 2023-ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 369 சேவைகள் இயக்கப்பட்டன.
21 April 2024 2:01 AM
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.
22 April 2024 6:58 AM
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன.
23 April 2024 5:46 AM
பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை: மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது..?

பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை: மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது..?

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
24 April 2024 12:08 AM
புதுச்சேரியில்  29ம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரியில் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரியில் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
26 April 2024 9:40 AM
சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 6:21 PM
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது?

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது?

கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு எத்தனை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது
2 May 2024 7:26 AM
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்? - பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கை

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.
4 May 2024 5:59 AM