ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகை:மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை(சனிக்கிழமை) முதுமலை வருகிறார். அவரது வருகையையொட்டி மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.
4 Aug 2023 12:15 AM IST