கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானையால் பரபரப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானையால் பரபரப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையின் குறுக்கே நின்று சுற்றிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Aug 2023 12:15 AM IST