ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை

ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை

வத்தலக்குண்டு மார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
3 Aug 2023 9:55 PM IST