ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு 253 வாகனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு 253 வாகனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3 Aug 2023 2:14 AM IST