செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது

செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது

சென்னையில் செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநில ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Aug 2023 12:59 AM IST