காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்

காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம்

ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காவிரி ஆற்றில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 Aug 2023 12:13 AM IST