பெயிண்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

பெயிண்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

மணலி, மணலி எலந்தனூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் பெயிண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீர் தீ...
2 Aug 2023 1:36 PM IST