பட்டியல் சமுதாய மக்களுக்கு  மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர் - அண்ணாமலை

பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர் - அண்ணாமலை

பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
2 Aug 2023 3:30 AM IST