விவசாயி அடித்துக்கொலை

விவசாயி அடித்துக்கொலை

பட்டுக்கோட்டை அருகே தென்னந்தோப்பில் ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Aug 2023 1:40 AM IST