வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

என்.எல்.சி. சுரங்கத்துக்காக அழிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிடுவதற்காகவும், விவசாயிகளை சந்திப்பதற்காகவும் வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.
2 Aug 2023 12:15 AM IST