தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்  மூடல்

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மூடல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மூடப்பட்டு உள்ளது.
1 Aug 2023 4:00 AM IST