கொளத்தூரில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கொளத்தூரில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கொளத்தூர் ரெட்டேரியில் 1 கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 Aug 2023 2:37 AM IST