பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகள் பிடிக்கப்பட்டன

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகள் பிடிக்கப்பட்டன

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.
1 Aug 2023 1:46 AM IST