
சூர்யகுமார் யாதவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் விளையாடுவதை பார்ப்பது மிகவும் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
3 Jan 2024 10:47 PM
ஒருநாள் கிரிக்கெட்; முதல் இலங்கை வீரராக இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த நிசாங்கா
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் பதும் நிசாங்கா (210 ரன்) இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
9 Feb 2024 1:13 PM
பதும் நிசங்கா அசத்தல் சதம்: 2-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி
இலங்கை அணி 47.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
15 March 2024 7:59 PM
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; ஹேலி மேத்யூஸ் அபார ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
19 April 2024 9:32 AM
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட இங்கிலாந்து அணி
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.
17 May 2024 2:36 AM
அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டனர் - கம்பீர்
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதால் அஸ்வின் போன்ற பவுலர்கள் காணாமல் போய் விட்டதாக கம்பீர் விமர்சித்துள்ளார்.
20 May 2024 3:39 PM
அதை செய்தால் மட்டுமே ஹர்திக் பாண்ட்யாவுக்கு 50 ஓவர் அணியில் இடம் - கம்பீர் நிபந்தனை
ஹர்திக் பாண்ட்யா கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
19 July 2024 11:15 AM
ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜாவின் கெரியர் முடிந்துவிட்டதா? - அஜித் அகர்கர் விளக்கம்
ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
22 July 2024 11:22 AM
ஒருநாள் கிரிக்கெட்: ரபாடாவின் உலக சாதனையை முறியடித்த ஸ்காட்லாந்து வீரர்
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2027ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
23 July 2024 3:05 AM
தொடரை சமன் செய்யுமா இந்தியா? - கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையுடன் நாளை மோதல்
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
6 Aug 2024 3:36 PM
கடைசி ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இந்தியா - இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.
7 Aug 2024 8:54 AM
குசல் மெண்டிஸ், பெர்ணாண்டோ அரைசதம்; இலங்கை 248 ரன்கள் சேர்ப்பு
இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
7 Aug 2024 12:29 PM