வேட்டையன் ராஜா வருகிறார்.. வைரலாகும் சந்திரமுகி-2 போஸ்டர்

வேட்டையன் ராஜா வருகிறார்.. வைரலாகும் சந்திரமுகி-2 போஸ்டர்

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
31 July 2023 10:29 PM IST