துல்கர் சல்மானுடன் இணைந்த ராணா டகுபதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

துல்கர் சல்மானுடன் இணைந்த ராணா டகுபதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

செல்வமனி செல்வராஜ் இயக்கும் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.
31 July 2023 10:24 PM IST