திடீரென தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடான கார்

திடீரென தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடான கார்

வேப்பூரில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது. இதில் பயணித்த அனல்மின்நிலைய ஊழியர் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
31 July 2023 12:15 AM IST