சென்னையை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிப்பு - சிறப்பு கோர்ட்டு உத்தரவு

சென்னையை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிப்பு - சிறப்பு கோர்ட்டு உத்தரவு

அமலாக்கப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தப்பியோடிய இருவரையும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது.
30 July 2023 5:32 AM IST