ஓ.டி.டி.யில் வெளியாகும் 'பிளடி பெக்கர்' படம்
நெல்சன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
18 Nov 2024 4:14 PM'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
27 Oct 2024 2:06 PMஎன்னுடைய அடுத்த படம் 'ஜெயிலர் 2' - இயக்குனர் நெல்சன்
'பிளடி பெக்கர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்சன், 'ஜெயிலர் 2' படம் குறித்து பேசி உள்ளார்.
26 Oct 2024 10:59 AMநடிகர் அஜித்துடன் இயக்குனர் நெல்சன் மற்றும் கவின்
நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை கவின் பகிர்ந்துள்ளார்.
15 Sept 2024 2:20 PM'ஜெயிலர் 2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு - ரஜினியுடன் மீண்டும் இணையும் நெல்சன்
ஒரு மாதத்தில் 'ஜெயிலர் 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நெல்சன் கூறினார்.
2 Sept 2024 9:16 AMசென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்சன் வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
31 Aug 2024 3:12 PMஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை - இயக்குநர் நெல்சன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
24 Aug 2024 6:52 AM'ஜெயிலர் - 2' படம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2024 3:12 PM'ஜெயிலர் 2' குறித்து யோகி பாபு கொடுத்த புது அப்டேட்
‘ஜெயிலர் 2’ படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார்.
30 July 2024 3:30 PMவருகிறதா கோலமாவு கோகிலா-2...? மீண்டும் நயன்தாராவுடன் இணையும் நெல்சன்..!
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மீண்டும் நயன்தாராவுடன் இணைய உள்ளார்.
31 Oct 2023 4:36 AMஇயக்குனர் நெல்சனுக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன்
ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.
1 Sept 2023 4:55 PM'ஜெயிலர்' வெற்றி - இயக்குநர் நெல்சனுக்கு காசோலை வழங்கி பாராட்டிய கலாநிதி மாறன்
இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
1 Sept 2023 12:54 PM