கட்டிட மதிப்பை அறிய உதவும் மதிப்பீட்டாளர் அறிக்கை

கட்டிட மதிப்பை அறிய உதவும் மதிப்பீட்டாளர் அறிக்கை

வீட்டை அடமானமாக வைத்து கடன் பெறும் நிலையில் வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அவர்களது அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் மூலம் வீட்டை மதிப்பீடு செய்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன.
29 July 2023 9:21 AM IST