நடைபயிற்சி சென்றபோது தவறி விழுந்து கே.எஸ்.அழகிரி காயம்

நடைபயிற்சி சென்றபோது தவறி விழுந்து கே.எஸ்.அழகிரி காயம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பணிநத்தம் ஆகும். நேற்று காலை 6.30 மணிக்கு அவர் அங்குள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார்.
29 July 2023 2:27 AM IST