திண்டிவனத்தில்தனியார் நிறுவனம் நடத்தி  150 பேரிடம் ரூ.50½ லட்சம் மோசடி6 பேர் மீது வழக்கு

திண்டிவனத்தில்தனியார் நிறுவனம் நடத்தி 150 பேரிடம் ரூ.50½ லட்சம் மோசடி6 பேர் மீது வழக்கு

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி 150 பேரிடம் ரூ.50½ லட்சத்தை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 July 2023 12:15 AM IST