செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்...

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்...

டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது.
28 July 2023 8:04 PM IST