இன்றைய கல்விமுறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இன்றைய கல்விமுறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

நம் முன்னோர்கள் இழை, தழைகளை அணிந்து இருக்கும் போது கூட கல்வி கற்பதற்காக பாடசாலையை நோக்கி தான் பயணித்தார்கள். ஆனால் இப்போது மாணவர்கள் பள்ளியை பார்த்து பயப்படுகிறார்கள்.
28 July 2023 7:30 PM IST