தஞ்சையில் ரூ.133½ கோடியில் திட்டப்பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சையில் ரூ.133½ கோடியில் திட்டப்பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொலிவுறு நகரம் திட்டத்தில் தஞ்சையில் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
28 July 2023 2:51 AM IST