2,609 மாணவ - மாணவிகளுக்கு  விலையில்லா சைக்கிள்

2,609 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,609 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
28 July 2023 12:18 AM IST