ஜுஜுபி.. ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

"ஜுஜுபி".. ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
27 July 2023 11:25 PM IST