எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்

எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
27 July 2023 10:09 PM IST