பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
9 Oct 2023 5:39 PM ISTசர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு
சர்வாதிகார அரசை தூக்கிய எறிய ஒன்றுபடுங்கள். காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிைம அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேசினார்.
17 Sept 2023 9:59 PM ISTசோனியா காந்தி தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பிய சசி தரூர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் சேர்ப்பு
கட்சியில் உயரிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில் சச்சின் பைலட், சசி தரூர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
20 Aug 2023 5:43 PM ISTசுதந்திர போராட்டத்தில் காமராஜர்
காலத்தாலும், நீராலும், நெருப்பாலும் அழியாதது கல்வி. அத்தகைய உயரிய கல்வியை அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் படிப்பும், இளமைப்பருவமும் குறித்து காண்போம்.
27 July 2023 8:26 PM IST