தி.மு.க. பைல்ஸ்-2 ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பட்டியல்: கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார்

'தி.மு.க. பைல்ஸ்-2' ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பட்டியல்: கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார்

தி.மு.க. பைல்ஸ்-2 பெயரில் தி.மு.க. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார். இதில் இருந்து, ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியல் முதலில் வெளியாகி உள்ளது.
27 July 2023 2:15 AM IST