65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்பூமார்க்கெட், தடாகம்ரோடு ஆவின் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
27 July 2023 12:45 AM IST