அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.62 லட்சம் மோசடி

அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.62 லட்சம் மோசடி

அதிக வட்டி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் வாலிபர் மனு அளித்தார்.
26 July 2023 11:26 PM IST