தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமிக்கும் காவாலா பாடல்

தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமிக்கும் "காவாலா" பாடல்

‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
26 July 2023 11:14 PM IST