சீவூர் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்

சீவூர் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்

சீவூர் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அமலு விஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
26 July 2023 7:00 PM IST