நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன?   எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன.?

நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன.?

நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு நாடாளுமன்ற நடைமுறை. ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம் ஆகும்.
26 July 2023 3:53 PM IST