ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ரெட் அலார்ட் - இந்திய வானிலை மையம்

ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 'ரெட் அலார்ட்' - இந்திய வானிலை மையம்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 July 2023 12:50 PM IST