டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 12:56 PM ISTபுதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம்
‘இ-பைக்’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
1 Oct 2024 1:42 AM ISTஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
ஊதிய பேச்சுவார்த்தை நடத்தக்கோரி துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
28 Aug 2024 6:16 AM ISTடேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம் - பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 July 2024 11:23 AM ISTகைது நடவடிக்கை: மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
2 July 2024 6:58 AM ISTதூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்
சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
13 April 2024 11:12 AM ISTஎன்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு...!
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 Jan 2024 8:37 PM IST2-வது நாள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கம்
பஸ்கள் சீராக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.
10 Jan 2024 7:42 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
9 Jan 2024 6:56 AM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது? மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடுமா..?!
அறிவிப்பு பலகைகளில் பஸ்கள் ஓடும், ஓடாது என்று மாறி, மாறி அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
9 Jan 2024 12:19 AM ISTபோக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்- தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
8 Jan 2024 11:18 PM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன்
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் அரசின் அதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
8 Jan 2024 10:29 PM IST