குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

வேலூர் சைதாப்பேட்டையில் கூடுதல் நேரம் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 July 2023 11:48 PM IST